-பள்ளி சுயவிவர (School Profile) படிவம்
-பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சுயவிவர ( Teaching & Non Teaching Staff Details) படிவம்
EMIS இணையதளத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து விதமான பள்ளிகளும் உடனடியாக உள்ளீடு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
-State Nodal Officer